டிகிரி படித்திருந்தால் 20,000/- ரூபாய் சம்பளத்தில் வேலை!

LIC HFL தற்போது  DIRECT MARKETING EXECUTIVE (DME) – DIGITAL பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
  
 
டிகிரி படித்திருந்தால் 20,000/- ரூபாய் சம்பளத்தில் வேலை!

LIC HFL நிறுவனத்தில் காலியாக உள்ள  DIRECT MARKETING EXECUTIVE (DME) – DIGITALகாலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
LIC HFL நிறுவனத்தில்  தற்போது காலியாக உள்ள  DIRECT MARKETING EXECUTIVE (DME) – DIGITALகாலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
DIRECT MARKETING EXECUTIVE (DME)– பல்வேறு காலியிடம்

வயது வரம்பு :
DIRECT MARKETING EXECUTIVE (DME)- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 
குறைந்தபட்சம்-21
அதிகபட்சம்- 35

சம்பள விவரம்: 
சம்பளம் – 
அதிகபட்சம் ரூ.20,000/- 

கல்வித்தகுதி: :
DIRECT MARKETING EXECUTIVE (DME)– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
DIRECT MARKETING EXECUTIVE (DME)–  02 முதல் 03 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்காணல்‌ 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
https://www.lichousing.com/submit_resume_dme.php

From around the web