தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 200 காலிப்பணியிடங்கள்!!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் Security காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Security- 200
வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது, அதிகபட்சம் 35 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
அதிகபட்சம்- ரூ.4049
கல்வித்தகுதி: :
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தேர்வுமுறை :
1. Interview
நேர்காணல் நடைபெறும் நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
முதுநிலை மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்,
திருவாரூர் – 610001
என்ற முகவரிக்கு 12.02.2021 அன்று நேரில் வரவும்.