+2 தேர்ச்சியா? பல்வேறு மத்திய அரசு துறைகள், அலுவலகங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசு துறைகள், அலுவலகங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : Lower Division Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA) Postal Assistant (PA) / Sorting Assistant (SA) Data Entry Operator (DEO) சம்பளம் : ரூ. 19,900 முதல் 81,100 வரை சம்பளமாக கொடுக்கப்படும். கல்வித் தகுதி : 12வது வகுப்பு தேர்ச்சி
 
SSC job notification

மத்திய அரசு துறைகள், அலுவலகங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

+2 தேர்ச்சியா? பல்வேறு மத்திய அரசு துறைகள், அலுவலகங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் :

  • Lower Division Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA)
  • Postal Assistant (PA) / Sorting Assistant (SA)
  • Data Entry Operator (DEO)

சம்பளம் :

ரூ. 19,900 முதல் 81,100 வரை சம்பளமாக கொடுக்கப்படும்.

கல்வித் தகுதி :

12வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

01.01.2020 அன்றைய தேதி படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 27 வயது வரை விண்ணப்பிக்கலாம். அதாவது 02.01.1993 க்கும் 01.01.2002 க்கும் இடைப்பட்ட நாட்களில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு ஆணைப்படி வயது வரம்பில் சலுகைகளும் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100/-

அனைத்து பிரிவையும் சார்ந்த பெண்கள், SC / ST candidates, மாற்று திறனாளிகள், Ex-servicemen candidates எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://ssc.nic.in/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://bit.ly/2rapF0N பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.01.2020

From around the web