10 ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு மத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலை!!
 
மத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் காலியாக உள்ள Girl’s Hostel Warden காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
மத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் காலியாக உள்ள Girl’s Hostel Warden காலிப் பணியிடம் காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Girl’s Hostel Warden  - 01

வயது வரம்பு :
Girl’s Hostel Warden  - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 30 அதிகபட்சம் 45 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-  அதிகபட்சம்: 19,864/-

கல்வித்தகுதி: :
Girl’s Hostel Warden – பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
(i) உளவியல், மனிதவளம், வீட்டு அறிவியல் அல்லது சமூக நலனில் பட்டம்
(ii) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தென்னிந்திய மொழிகளின் அறிவு / இந்தி
(iii) குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்குவதில் அனுபவம்

பணி அனுபவம்: 
Girl’s Hostel Warden  - பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை. Communication Skills இருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வுமுறை :
1. தேர்வு அல்லது நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
Director, 
Kalakshetra Foundation,
Thiruvanmiyur, 
Chennai 600 041. 
என்ற இணைய முகவரியில் உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 15.03.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

From around the web