தமிழக சிறைச்சாலையில் வேலை: சம்பளம் சுமார் ரூ.1 லட்சம்

ரூ.36,900 முதல் ரூ.1,16,60சம்பளத்தில் தமிழக சிறைச்சாலையில் வேலை காலியாக உள்ளது. காலியாக உள்ள சிறைக் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சிறைக் காவலர் – 01 தகுதி: குற்றவியல் துறை, குற்றவியல் நீதி நிர்வாகம், சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. ரூ.36,900 – ரூ.1,16,600 விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net
 
தமிழக சிறைச்சாலையில் வேலை: சம்பளம் சுமார் ரூ.1 லட்சம்

ரூ.36,900 முதல் ரூ.1,16,60சம்பளத்தில் தமிழக சிறைச்சாலையில் வேலை காலியாக உள்ளது. காலியாக உள்ள சிறைக் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சிறைக் காவலர் – 01
தகுதி: குற்றவியல் துறை, குற்றவியல் நீதி நிர்வாகம், சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. ரூ.36,900 – ரூ.1,16,600

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2019

இந்த பணி குறித்த மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/latest-notification.html என்னும் இணையதளம் சென்று பார்க்கவும்

From around the web