BECIL நிறுவனத்தில் 1 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
 
BECIL நிறுவனத்தில் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள Consultant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
ராஞ்சியில் உள்ள மத்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Consultant - 04 காலியிடம்

வயது வரம்பு :
Consultant - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   குறைந்தபட்சம்: ரூ.50,000/- 
            அதிகபட்சம்: ரூ.1,00,000/-
கல்வித்தகுதி: :
Consultant – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் MBBS/ MD/ MBA இவற்றில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Consultant – பணி அனுபவம் என்று கொண்டால் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களாக இருத்தல் வேண்டு.

தேர்வுமுறை :
1. Test அல்லது Interview

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 
https://becilregistration.com/Home/ListofExam.aspx
என்ற இணைய முகவரியின் மூலம் 29.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

From around the web