1 கோடி ரூபாய் சம்பளத்தில் ஆசியோ போசிஃபிக் போஸ்ட் கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !!
 

ஆசியோ போசிஃபிக் போஸ்ட் கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக உள்ள Managing Director காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

ஆசியோ போசிஃபிக் போஸ்ட் கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக உள்ள Managing Director காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
ஆசியோ போசிஃபிக் போஸ்ட் கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக உள்ள Managing Director காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Managing Director – 04 காலியிடம்

வயது வரம்பு :
Managing Director- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம்:32 ஆக இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   குறைந்தபட்சம்: ரூ.82,94,000/- 
                    அதிகபட்சம்: ரூ.1,08,67,500/-

கல்வித்தகுதி: :
Managing Director – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் Advonced universitu degree (Mஅster's degree or equivolent) in commerce, business odministrotion or related field தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Managing Director– பணி அனுபவம்  எனக் கொண்டால் இன்டர்நேஷனல் போஸ்டல் / லாஜிஸ்டிக்ஸ் / எக்ஸ்பிரஸ் துறையில் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. நேர்காணல் 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 
Bhovqno Chhogon 
Choir
APP Cooperotive Monogement Boord
Asio Pocific Posts
Emoil: mdopplicqtions@opp.coop
என்ற இணைய முகவரியின் மூலம் 29.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய 
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/APP_Managing_Director.pdf என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

From around the web