பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

மைசூரில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: Driver Cum Pump Operator Cum Fireman/A பிரிவில் 03 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: அறிவியலை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் டூ தேர்ச்சியுடன் Fire Fighting Equipments-ல் சான்றிதழ் படிப்பை முடித்து ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்
 
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

மைசூரில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Driver Cum Pump Operator Cum Fireman/A பிரிவில் 03 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

அறிவியலை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் டூ தேர்ச்சியுடன் Fire Fighting Equipments-ல் சான்றிதழ் படிப்பை முடித்து ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.21,700 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

உடற்திறன் தகுதித் தேர்வு, ஓட்டுநர் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.barc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து  தேவையான சான்றிதழடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

Administrative Officer-III, Bhabha Atomic Research Centre, P.B.No.1, Yelwal, Mysuru – 571 130.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2019

From around the web