உதவி பயிற்சி அதிகாரி வேலை

தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையில் காலியாக உள்ள உதவி பயிற்சி அதிகாரி (Assistant Training Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: Assistant Training Officer (Stenography English) பிரிவில் 12 பணியிடங்களும், Assistant Training Officer (Secretarial Practice) பிரிவில் 01 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: Assistant Training Officer (Stenography English) பணியிடங்களுக்கு பிளஸ் டூ தேர்ச்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சு பிரிவில் Higher Grade and Senior
 
உதவி பயிற்சி அதிகாரி வேலை

தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையில் காலியாக உள்ள உதவி பயிற்சி அதிகாரி (Assistant Training Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உதவி பயிற்சி அதிகாரி வேலை

காலிப் பணியிடங்கள்:

Assistant Training Officer (Stenography English) பிரிவில் 12 பணியிடங்களும், Assistant Training Officer (Secretarial Practice) பிரிவில் 01 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Assistant Training Officer (Stenography English) பணியிடங்களுக்கு பிளஸ் டூ தேர்ச்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சு பிரிவில் Higher Grade and Senior Grade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Assistant Training Officer (Secretarial Practice) பணியிடங்களுக்கு Commercial Pratice பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று சுருக்கெழுத்து தட்டச்சில் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பக் கட்டணம்:

தேர்வுக் கட்டணம் ரூ.150 மற்றும் ஒருமுறை பதிவுக் கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும். ஏற்கனவே பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.tnpsc.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_14_notification_ato.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2019

From around the web