ரூ.50,000 ஊதியத்தில் உதவி பேராசிரியர் வேலை

புதுதில்லியில் உள்ள Planning and Architecture கல்லூரியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: உதவி பேராசிரியர் பிரிவில் 47 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: Architecture, Landscape Architecture, Urban Design, Industrial Design, Planning Technology, Engineering போன்ற துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும்
 
ரூ.50,000 ஊதியத்தில் உதவி பேராசிரியர் வேலை

புதுதில்லியில் உள்ள Planning and Architecture கல்லூரியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.50,000 ஊதியத்தில் உதவி பேராசிரியர் வேலை

காலிப் பணியிடங்கள்:

உதவி பேராசிரியர் பிரிவில் 47 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Architecture, Landscape Architecture, Urban Design, Industrial Design, Planning Technology, Engineering போன்ற துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

www.spa.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து  பூர்த்தி செய்து ஸ்கேன் செய்து contract_Faculty@spa.ac.in என்ற மின்னஞ்சல்  முகவரிக்கு அனுப்பவும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://spa.ac.in/User_Panel?UserVIew.aspx?TypeID=1297 என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:27.06.2019 மற்றும் 28.06.2019

      நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:School of Planning and Architecture, New Delhi

      விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:10.06.2019

From around the web