150 பேருக்கு அப்ரண்டிஸ் வேலை

மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) அப்ரண்டிஸ் (Apprentice) பிரிவில் 150 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: தொழிற் பயிற்சி நிறுவனம் Industrial Training Institute (ITI) ஏதேனும் ஒரு பிரிவில் படித்து முடித்து இருக்க வேண்டும். வயது வரம்பு: வயதானது 28 வயதிற்குள் இருக்க
 
150 பேருக்கு அப்ரண்டிஸ் வேலை

மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

150 பேருக்கு அப்ரண்டிஸ் வேலை

காலிப் பணியிடங்கள் :

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) அப்ரண்டிஸ் (Apprentice) பிரிவில்  150 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

தொழிற் பயிற்சி நிறுவனம்  Industrial Training Institute (ITI)  ஏதேனும் ஒரு பிரிவில் படித்து முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயதானது 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு ரூ. 7591 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலமாக www.bel-india.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பணிகளை பற்றிய முழுமையான விவரங்களை அறிய  http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=ITI-Advertisement-English-11419.pdf அல்லது


http://www.bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements என்ற இணையத்தில் சென்று  பார்க்கவும்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-04-2019 

From around the web