92பேருக்கு அலகாபாத் வங்கியில் வேலை

மத்திய அரசு அலகாபாத் வங்கியில் (Allahabad Bank) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : மேலாளர் பிரிவில் 26 பணியிடங்களும், Financial Analyst பிரிவில் 51 பணியிடங்களும், Company Secretary 01 பணியிடங்களும், Civil Engineer பிரிவில் 04 பணியிடங்களும், பாதுகாப்பு அதிகாரி பிரிவில் 10 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: மேலாளர் பணியிடங்களுக்கு LLB (Bachelor of Legislative Law),B.E – B.Tech படித்திருக்க வேண்டும். Financial Analyst பணியிடங்களுக்கு
 
92பேருக்கு அலகாபாத் வங்கியில் வேலை

மத்திய அரசு அலகாபாத் வங்கியில் (Allahabad Bank) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

92பேருக்கு அலகாபாத் வங்கியில்  வேலை

காலிப் பணியிடங்கள் :

மேலாளர்  பிரிவில் 26 பணியிடங்களும், Financial Analyst பிரிவில் 51 பணியிடங்களும், Company Secretary 01 பணியிடங்களும், Civil Engineer பிரிவில் 04 பணியிடங்களும், பாதுகாப்பு அதிகாரி பிரிவில் 10 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

மேலாளர் பணியிடங்களுக்கு LLB (Bachelor of Legislative Law),B.E – B.Tech படித்திருக்க வேண்டும். Financial Analyst பணியிடங்களுக்கு MBA படித்திருக்க வேண்டும். Company Secretary மற்றும் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும். Civil Engineer பணியிடங்களுக்கு  B.E Civil Engineering படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது  மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 600 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 100 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் மூலமாக www.allahabadbank.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.allahabadbank.in/rec_files/SPECIALIST2019-20.pdf?fbclid=IwAR39XrMRdIkzHFkrHTUWB2DrShTNr_N4Ldag1pyPIYsb-C095cW8OgNZKKE என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.

                விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-04-2019 

From around the web