8653 பணியிடங்களில் எஸ்பிஐ வங்கியில் வேலை

அனைவராலும் எஸ்பிஐ என அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கிளரிக்கல் எனப்படும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான 8653 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 421 இடங்களும், புதுச்சேரிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. காலிப் பணியிடங்கள்: ஜூனியர் அசோசியேட்ஸ் பிரிவில் 8653 மேல் பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 31.08.2019-க்குள் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பு: 20 வயதுக்கு மேல் 28 வயதுக்குள் இருக்க
 
8653 பணியிடங்களில் எஸ்பிஐ வங்கியில் வேலை

அனைவராலும் எஸ்பிஐ என அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கிளரிக்கல் எனப்படும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான 8653 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இதில் தமிழகத்திற்கு 421 இடங்களும், புதுச்சேரிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

8653 பணியிடங்களில் எஸ்பிஐ வங்கியில் வேலை

காலிப் பணியிடங்கள்:

 ஜூனியர் அசோசியேட்ஸ்  பிரிவில் 8653 மேல்  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

 31.08.2019-க்குள் ஏதாவதொரு  துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு:

20 வயதுக்கு மேல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். 02.04.1991 முன்பும், 01.04.1999 பின்பும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

ஊதியம்:

ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு ரூ. 13,075 முதல் ரூ. 31,450 வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டண்ம் ரூ.120 மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.750 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பித்தவர்களுக்கு வரும் ஜூன் மாதம் முதல் நிலை தேர்வு தேர்வும், ஆகஸ்ட் மாதம் முதன்மை தேர்வும் நடைபெறும். அதன் மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

https://ibpsonline.ibps.in/sbijascapr19   (அல்லது) https://www.sbi.co.in/careers/ongoing-recruitment.html – என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/11042019_SBI_CLERICAL_RECT_ADVERTISEMENT_2019.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

     விண்ணப்பிக்க தொடக்க  தேதி: 12.04.2019

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.05.2019

From around the web