இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு!!

இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக கூறப்படுகிறது.

அதே போல் 300 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோவில் இளைஞர் கைது!!

இந்நிலையில் அமெரிக்க புவியல் ஆய்வின் படி, பல கட்டிடங்கள் மேற்கு ஜாவா மாகாணத்தில் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே கட்டிடங்கள் அசைத்ததால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.