Connect with us

அதிமுக ஆட்சியில் ஈயம்,பித்தளையாக இருந்தது “மின்சாரத்துறை”!!

News

அதிமுக ஆட்சியில் ஈயம்,பித்தளையாக இருந்தது “மின்சாரத்துறை”!!

1e1cd3905f2a91cfa4d4e6a2e22a7c63

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அந்த ப தமிழகத்தில் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின்.மேலும் அவர் தமிழகத்தில் முதன் முறையாக ஆட்சி செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடன் சேர்த்து தற்போது தமிழகத்தில் 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பலரும் அந்தத் துறைகளில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக காணப்படுகின்றனர்.  நம் தமிழகத்தில் தற்போது தொடர்ச்சியாக சட்டபேரவை கூடப்பட்டு வருகிறது.fea2a07803aa41608758d8818930d590

இதில் பல முக்கிய அறிவிப்புகளும் வெளியாகிறது. அதன் வரிசையில் தற்போது மின்சார துறை பற்றி சில விவாதங்கள் சட்டப்பேரவையில் நிகழ்ந்துள்ளது. மேலும் தற்போது பல பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. மின்சாரத் துறை பற்றி சட்டப்பேரவையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் பேசியுள்ளார்.

அதன்படி மின்சாரத்துறை ஆனது அதிமுக ஆட்சியில் இருந்தது என்று அவர் கூறியுள்ளார் மேலும் தங்கமும் மணியும் ஆக இருக்க வேண்டிய மின்சாரத்துறை அதிமுக ஆட்சியில் ஈயம் பித்தளைமாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார். இதனால் சட்டப் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. மேலும் சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் தங்கமணியை மறைமுகமாக விமர்சித்து திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் இவ்வாறு பேசியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top