Connect with us

இன்று பள்ளி, கல்லூரிகள் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

school girls 30

Tamil Nadu

இன்று பள்ளி, கல்லூரிகள் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

வடகிழக்கு பருவமழை மற்றும் தென்வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் தொடரும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகள் கல்லூரிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் நேற்று 20 மாவட்டங்களுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை என்பதை தற்போது பார்ப்போம்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்: தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல்

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்: தேனி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கடலூர், ராமநாதபுரம்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top