Connect with us

கனமழை எதிரொலி: 20 மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!

school girls 30

Tamil Nadu

கனமழை எதிரொலி: 20 மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக 20 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், தேனி, மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சேலம், கடலூர், நெல்லை, அரியலூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த ஆட்சித்தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top