மேலும் சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: என்னென்ன மாவட்டங்கள்?

தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழை சென்னை உள்பட மொத்தம் 20 மாவட்டங்களில் அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், தேனி, ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மறறும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் , சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் இன்று ஒருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment