Connect with us

கோவில்பட்டியில் தேர்தல் பறக்கும் களம் ஒரே நாளில் டிடிவி-கடம்பூர் ராஜு வேட்புமனுத்தாக்கல்!

News

கோவில்பட்டியில் தேர்தல் பறக்கும் களம் ஒரே நாளில் டிடிவி-கடம்பூர் ராஜு வேட்புமனுத்தாக்கல்!

005ebd20b013f0f8826e207a358d3f41

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆளும் கட்சியினர்  தனது வேட்பாளர் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜு மீண்டும் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது. கடம்பூர் ராஜு கோவில்பட்டி பகுதியில் இரு முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

a22ecaea755aaa02ab67658744945c6f

 அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆனது தனது வேட்பாளர்களை அறிவித்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்

இன்று அதிமுகவின் அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலையில் விருவிருப்பானவான தகவல்கள் வந்து கொண்டே உள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top