Connect with us

செம்ம வைரல்!! 42 வயதில் பிரபல நடிகையை கரம் பிடித்தார் டிஎஸ்பி..?

Devisri prasad poojitha

பொழுதுபோக்கு

செம்ம வைரல்!! 42 வயதில் பிரபல நடிகையை கரம் பிடித்தார் டிஎஸ்பி..?

தென்னிந்தி சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் டிஎஸ்பி என அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத். இவரை பற்றி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.

குறிப்பாக டோலிவுட் நடிகை பூஜிதா உடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும், இவர்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தனர். இத்தகைய தகவலானது சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

டிஎஸ்பி

இந்நிலையில் டோலிவுட் நடிகை பூஜிதா தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய புஜிதா, இத்தகைய தகவலுக்கு கேட்டதும், முதலில் சிரித்தார். பின்னர் பேசிய அவர் இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து வருகிறது? என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என கூறினார்.

அதே சமயம் கடந்த காலங்களில் சார்மி கவுர், பிரணிதா சுபாஷ் போன்ற நடிகைகளுடன் டிஎஸ்பிக்கு தொடர்பு இருந்ததாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியானதாக கூறினார்.

Pujita Ponnada

தற்போது அடிப்படை ஆதாரமில்லாமல் சிலர் வதந்தி பரப்பி வருவது வேதனை அளிப்பதாகவும், நான் யாரையும் காதலிக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top