குடிபோதையில் இளம்பெண் அட்ராசிட்டி… கேரளாவில் பயங்கரம்!!

கேரளாவில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தம்பதியினர் கீழே விழுந்து காயமடைந்தனர்.

கடந்த சில நாட்களாவே மது போதையில் பெண்கள் ரகளையில் ஈடுபடும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலம் கண்ணூரில் ரஷினா என்ற இளம்பெண் ஒருவர் மதுபோதையில் கார் ஓட்டியதாக தெரிகிறது.

அதிர்ச்சி! ஒரே நாளில் ரூ.40000ஐ தாண்டிய தங்கம் விலை!!

இந்நிலையில் மதுபோதையில் இருந்த அப்பெண் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதனால் தூக்கிவீசப்பட்ட தம்பதியினர் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ரஷிதாவின் கார் மீது தாக்குதல் நடத்தினர்.

அப்போது பொதுமக்களிடம் தள்ளாடியபடி ரகளையில் ஈடுப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே தகவறிந்து விரைந்து வந்த போலீசார் ரஷினாவை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு: வருமான வரித்துறை பரபரப்பு விளக்கம்!!

மேலும், மது போதையில் இளம்பெண் ரகளையில் ஈடுப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.