தேர்வு இல்லை.. 8 ஆம் வகுப்பு படித்தவரா? ரூ.10,000/- சம்பளத்தில் DRIVER வேலை!
கரூர் சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள DRIVER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
கரூர் சமூக நல அலுவலகத்தில் தற்போது காலியாக உள்ள DRIVER காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
DRIVER – 02 காலியிடங்கள்
வயது வரம்பு :
DRIVER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 21
அதிகபட்சம்- 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம் ரூ.10,000/- சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: :
DRIVER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
DRIVER –பணி அனுபவம் எதுவும் தேவை இல்லை.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 07.02.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கரூர் மாவட்டம்.
