10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? 19,900 சம்பளத்தில் DRIVER வேலை!

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள DRIVER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய கடலோர காவல் படையில் தற்போது காலியாக உள்ள DRIVER காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
DRIVER – 19 காலியிடங்கள்

வயது வரம்பு :
DRIVER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 27
அதிகபட்சம்- 30
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம் ரூ.18,000/-
அதிகபட்சம் ரூ.19,900/-
சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
DRIVER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
DRIVER – Heavy & Light Motor Vehicles வாகனங்களின் ஓட்டுநர் உரிமம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
Written Test,
Physical Exam,
Interview

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 30.11.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

HEADQUARTERS, COAST GUARD REGION (NE),
SYNTHESIS BUSINESS PARK,
6TH FLOOR,
SHRACHI BUILDING,
RAJARHAT,
NEW TOWN,
KOLKATA – 700 161

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print