Connect with us

ரூ.31,000 சம்பளத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Career

ரூ.31,000 சம்பளத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

b9a47d6b541d0872339084c74b66ab1f

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்று மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Junior Research Fellow – 02 காலிப்பணியிடங்கள்

9ea56be8ffb2f569311d47e944fcf441

சம்பளம் :

மாதம் ரூ. 31,000 வரை வழங்கப்படும். 

கல்வித் தகுதி :

இயற்பியல் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், நெட் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு : 

28 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

விண்ணப்பதாரர்கள் வீடியோ மூலமான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.  

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.drdo.gov.in/ விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக  அனுப்பி வைக்க வேண்டும்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.03.2021

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top