News
திராவிட முன்னேற்றக் கழகம்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே பேச்சுவார்த்தை!
சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் திமுக அவனது பல்வேறு கூட்டணியுடன் களம் இறங்குகிறது. திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணியில் களமிறங்கலாம் என அறிவித்த நிலையில் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இப்பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இராமகிருஷ்ணன் போன்ற வரும் கலந்துள்ளனர்.
மேலும் இப்பேச்சுவார்த்தையின் முடிவில் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
