
செய்திகள்
நாட்டின் 15-வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்பு!
இந்தியாவின் குடியரசு தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு யஷ்வந்த் சின்ஹா வீழ்த்தி வெற்றியடைந்தார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அனுமதியுடன் 15-வது குடியரசு தலைவராக தலைமை நீதிபதி பதவி பிரமானம் வழங்க திரௌபதி முர்மு பதவியேற்றார்.
பின்னர் பேசிய அவர் 75-வது சுதந்திர தின வருடத்தில் குடியரசு தலைவராக பொறுப்பேற்றது மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.
மேலும், நம்பிக்கைக்கு அடையாளமாக விளங்கும் புனித நாடாளுமன்றத்தில் இருந்து மக்களை வணங்குவதாக திரெளபதி முர்மு கூறினார்.
