Connect with us

அதிமுக விதிகளில் அதிரடி மாற்றங்கள்: தொண்டர்கள் ஷாக்!!

ab

தமிழகம்

அதிமுக விதிகளில் அதிரடி மாற்றங்கள்: தொண்டர்கள் ஷாக்!!

அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் தொட்ட நிலையில், அதிமுகவின் அடுத்த பொது செயலாளர் யார் என்பது குறித்து தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

அந்த வகையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு தடையில்லை என்ற அறிவுப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் சென்னை வானகரத்தில் இன்று காலை 9.15 மணிக்கு அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அவர்கள் நியமிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதே போல் பொதுச்செயலாளராக போட்டியிடுவபர் தலைமை கழக நிர்வாகி பொறுப்பில் 5 ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும் என விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளராக போட்டியிடுபவர் கட்சியில் 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top