Connect with us

கவலை வேண்டாம், கொரோனா இனி சாதாரண நோயாக மாறிவிடும்: மருத்துவ நிபுணர் கருத்து!

News

கவலை வேண்டாம், கொரோனா இனி சாதாரண நோயாக மாறிவிடும்: மருத்துவ நிபுணர் கருத்து!

7f218d25b2692c4efd4e16927d535cc9-1

கொரோனாவால் இனி யாரும் பயம் கொள்ள வேண்டாம் என்றும் அது சாதாரண ஜலதோஷம் போன்ற நோயாக மாறிவிடும் என்றும் மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

உலக நாடுகளில் உள்ள அனைத்து மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது 

இந்த நிலையில் கொரோனா வைரஸை கண்டு இனி மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றும் அனைவரும் தடுப்பூசி செய்துகொண்டால் கொரோனா வைரஸ் என்பது காலப்போக்கில் காய்ச்சல் ஜலதோஷம் போன்ற சாதாரண நோயாக மாறிவிடும் என்றும் மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவர் தடுப்பூசியை உருவாக்கிய குழுவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 

கொரோனா வைரஸ் என்பது இனி கொடுமையான நோய் என்று யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அனைவரும் தடுப்பூசி செய்து கொண்டு வந்து அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top