நாட்டுக்காக வீர மரணம்!! ராணுவ நாய் ஜூம் உயிரிழப்பு!!

கடந்த சில ஆண்டுகளாகவே ஜம்முவில் பயங்கரவாதிகளின் தாக்குதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாட்டை பாதுகாக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதே சமயம் பயங்கரவாதிகளை கண்டறிய நாய்களும் முக்கிய பங்காற்றுகின்றனர். அந்த வகையில் ஜூம் என்ற பெயர் கொண்ட நாய் ராணுவத்தில் பயிற்சி பெற்று பணியாற்றி வருகிறது.

ரஷ்ய போருக்கு முடிவு கட்டுவோம்: ஜெலென்ஸ்கி திட்டவட்டம்..!!!

இந்த சூழலில் ஜூம் இன்றைய தினத்தில் பயங்கரவாதிகள் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது ஜூம்மை பார்த்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இருப்பினும் அவர்களை தாக்கி அவர்களை நிலைகுலைய செய்தது. பின்னர் ராணுவத்தினர் இரண்டு பயங்கரவாதிகளையும் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

ஓடும் ரயிலில் பயங்கரம்: கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு படுகொலை.!!!

இதனிடையே படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜூமுக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment