Connect with us

ஓமிக்ரான் பரவல் இத்தோடு முடிவடைகிறதா? கொரொனா பயம் இனி தேவையில்லையா? விஞ்ஞானிகள் தகவல்!

omicron

செய்திகள்

ஓமிக்ரான் பரவல் இத்தோடு முடிவடைகிறதா? கொரொனா பயம் இனி தேவையில்லையா? விஞ்ஞானிகள் தகவல்!

ஓமிக்ரான் பரவல் இத்தோடு முடிவடைகிறதா? கொரொனா பயம் இனி தேவையில்லையா? விஞ்ஞானிகள் தகவல்!

சமீபத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா , இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும், சீனாவிலும் சில இடங்களிலும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் தினசரி பல லட்சம் பேர் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் திடீர் திடீரென தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் ஓமிக்ரான் வேகம் குறைந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் ஓமைக்ரான் தான் கொரோனாவின் இறுதி வடிவம் என்று கூற முடியாது என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் கொரோனா உருமாறும்போது புதிய உருமாற்றத்துடன் உலகத்தை ஆட்டிப்படைக்கிறது. இருப்பினும் அது படிப்படியாக வீரியம் இழக்கும் என நம்பப்படுகிறது.

எது எப்படி இருப்பினும் கொரோனா இந்த உலகத்தை விட்டு அகன்றால் மிகவும் நல்லது.

ஏனென்றால் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து கொரோனாவின் தொல்லை அதிகமாய் உள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்து நித்திய கண்டம் பூரண ஆயுள் என பயந்து பயந்து வாழ்ந்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top