Connect with us

அன்னையர் தின ஸ்பெஷல் !! நயன்தாரா இவருடன் கொண்டாடி இருக்குறாங்க ?

202108151500372822 Nayanthara flew to Mumbai after engagement SECVPF

Entertainment

அன்னையர் தின ஸ்பெஷல் !! நயன்தாரா இவருடன் கொண்டாடி இருக்குறாங்க ?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் சரத்குமார் நடித்த ஹரி இயக்கிய ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ்பட உலகுக்கு என்ட்ரி கொடுத்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, கார்த்தி, விசால், தனுஷ் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் மிகவும் பிரபலமடைந்தார்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவன் மீது காதல் மலர்ந்து தற்போது அடுத்த மாதம் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் கோலாகலமாக அன்னையர் தினம் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாரா தனது வருங்கால மாமியாருடன் அன்னையர் தினம் கொண்டாடியது வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top