Connect with us

கவுன்சிலர் சீட் வேணுமா..? ரூ. 10 லட்சம் கொடுத்தால் டீல்..

Local body election

News

கவுன்சிலர் சீட் வேணுமா..? ரூ. 10 லட்சம் கொடுத்தால் டீல்..

கவுன்சிலர் சீட் வேணுமா..? ரூ. 10 லட்சம் கொடுத்தால் டீல்..

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுவதை அனைத்து கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் வேட்புமனுக்கள் வாபஸ் பெற நாளை ( 7 ம் தேதி )கடைசி நாளாக தெரிவிக்கப்பட்டது.

வேலுார் மாநகராட்சியில் சில பலம் மிக்க வேட்பாளர்கள், பணத்தை கொடுத்து மற்றவர்களை வாபஸ் பெற வைக்க மீடியேட்டர்கள் மூலம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் ஒரு கவுன்சிலர் வேட்பாளர் தேர்தல் செலவு 1 கோடி ரூபாய் வரை ஆகும். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டால் இந்த பணம் மிச்சமாகும்.

தங்கள் வார்டில் யாராவது வேட்பாளர்கள் வாபஸ் வாங்கினால், அந்தந்த கட்சியின் பலத்தை பொருத்து 10 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கொடுப்பதாக தேர்தல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top