வெங்கடேச சுப்ரபாதத்தை எழுதியவர் யார் தெரியுமா

b1572afc9bd3dd192abc429302fed105

திருப்பதியில் அதிகாலையில் கோவிலில் இருந்து கேட்கும் வெங்கடேச சுப்ரபாதம் புகழ்பெற்றது. இந்த வெங்கடேச சுப்ரபாதத்தை புகழ்பெற்ற பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பாடியுள்ளார். ஆன்மிக மணம் கமழும் இந்த பாடல் காலையில் ஒலிக்காத இல்லங்களும் நிறுவனங்களும் இல்லை. அதிகாலையில் திறக்கப்படும் கடைகள் அனைத்திலும் இந்த வெங்கடேச சுப்ரபாதம் தான் கேட்கும்.

கெளசல்யா சுப்ரஜா என ஆரம்பிக்கும் இந்த வெங்கடேச சுப்ரபாதம் மிக புகழ்பெற்ற பாடலாகும். திருப்பதி வெங்கடேச பெருமாளை போற்றி எழுதப்பட்ட இந்த பாடலை எழுதியவர் யார் என்று பலருக்கு தெரியாது.

இதை எழுதியவர் ஹஸ்திரி அனந்தசாரியலு ஸ்வாமிகள்.

சுப்ரபாதம் தெரிந்த பலருக்கு இதை எழுதியவர் யார் என்றும் இவரின் உருவம் கூட தெரிந்திருக்காது.

ஹஸ்திரி அனந்தசாரியலு ஸ்வாமிகளை தெரிந்துகொள்ளவே இந்த பதிவு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.