கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை தெரியுமா?

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மாணவர்களில் நலன் கருதி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஐந்து பள்ளிகளில் தூய்மைப் பணி நடைபெற இருப்பதால், இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் ராகுல் நாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment