Connect with us

வலிமை பட கதை என்ன தெரியுமா?… கசிந்தது ரகசியம்

144113

Entertainment

வலிமை பட கதை என்ன தெரியுமா?… கசிந்தது ரகசியம்

வலிமை பட கதை என்ன தெரியுமா?… கசிந்தது ரகசியம்

வலிமை படத்தின் கதை இதுதான் என்று பிரிட்டிஷ் அரசு சென்சார் போர்டு அறிவித்துள்ளது

வலிமை படம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு,கன்னடம், இந்தி என 4 மொழிகளில் வருவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

அதனை முன்னிட்டு தமிழில் வலிமை படம் சென்சார் ஆகியது. சிபிஎஃசி சென்சாரில் UA சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வெளிநாடுகளில் வலிமை படத்தை வெளியிட அந்தந்த நாடுகளில் சென்சார் மூலம் சென்சார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வலிமை படத்தின் கதை இதுதான் என பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் அரசு சென்சார் போர்டு இணையத்தில் படத்தின் கதை மற்றும் சென்சார் குறித்து படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் வலிமை படத்தின் கதை என்பது பெரிய அளவிலான போதைப் பொருள் வியாபாதத்தில் ஈடுப்பட்டுள்ள கிரிமினல் பைக்கர் கும்பல்களை
தமிழ்நாடு போலீசார் எப்படி வேட்டையாடுகிறார்கள் என்பது குறிப்பிட்டுள்ளது.மேலும் சன்மீடியா லிமிட் நிறுவனத்தின் மூலம் இங்கிலாந்து அயர்லாந்து ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் வலிமை படம்

ஈடுபட்டுள்ள திருமணம் பயணிகளை தமிழ்நாடு போலீசார் எப்படி பிடிக்கிறார்கள்மேலும் சனிலிய நிறுவனத்தின் மூலம் இங்கிலாந்து அயர்லாந்து ,ஸ்காட்லாந்து  போன்ற பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா வலிமை படத்திற்கு இசையமைத்துள்ளார். கதாநாயகியாக ஹுமா குரேஷியின் நடித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top