உடல் பருமனா? தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

வளர்ந்து வரும் காலக்கட்டத்திற்கு மத்தியில் உடல்பருமன் என்பது தற்போதைய காலக்கட்டத்தில் மிக முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உடல்பருமனை கட்டுக்குள் கொண்டுவர மாவுசத்து நிறைந்த கார்போஹைட்ரேட் உணவை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் உடல் பருமனுக்கு முக்கிய அங்கமாக உள்ளது.

இந்நிலையில் கார்போஹைட்ரேட் உணவை அதிகளவில் குறைத்து புரத சத்து, நார் சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவதில் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளலாம். அதே போல் பால் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதற்கு பதிபாக பிளாக் டீ, கீரீன் டீ ஆகியவற்றை பருகலாம். இதனை தொடர்ந்து வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி, வெல்லம் ஆகியவற்றை நாம் பயன்படுத்தலாம்.

மேலும், பாலிஸ் செய்யப்படாத அரிசி, கைகுத்தல் அரிசி, சிகப்பு அசிரி போன்றவற்றை சமைத்து சாப்பிடலாம். அதோடு மைதா போன்ற உணவுகளை தவிர்ப்பதால் உடல் எடையினை கட்டுக்குள் வைக்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews