Connect with us

விக்ரம் படத்துக்காக கமல் செய்த வேலை தெரியுமா? கமல் வொர்கவுட் வீடியோவை வெளியிட்ட லோகேஷ்!

vikram latest

பொழுதுபோக்கு

விக்ரம் படத்துக்காக கமல் செய்த வேலை தெரியுமா? கமல் வொர்கவுட் வீடியோவை வெளியிட்ட லோகேஷ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இப்படம் வெளிவந்து ரசிகர்க்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது வசூல் வேட்டையும் தொடர்ந்து நடத்திகொண்டு வருகிறது. உலக அளவில் விக்ரம் திரைப்படம் முதல் நாள் மட்டுமே 66 கோடி வசூல் செய்தது.

vikram movie review out 02 1

விக்ரம் படத்தில் கமளுடன் சேர்ந்து பலர் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.குறிப்பாக பத்து நிமிடம் தான் சூர்யா வந்தாலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக திறமையாக நடித்துள்ளார்.

இந்த படம் வெளியாகி 25 நாட்களில் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.வர்த்தக வட்டாரங்களின்படி, இப்படம் கமல்ஹாசனின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாகி இருக்கிறது.

kamal haasan vikram movie birthday 163585738316x9 1

மேலும் விக்ரம் படத்தின் இறுதி படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கும் போது லோகேஷ் அவர்கள் ட்ரைசெப்ஸ் சோர்ட் இருக்கிறது னு கமலிடம் கூறியுள்ளார்,உடனே கமலும் வந்துரேணு சொல்லிட்டு பின்னாடி போய் 26 புஸ்சப்ஸ் எடுத்தாரு கமல். அவருடைய வயதுக்கு இரவு 2 மணிக்கு இவளோ ஒர்கவுட் பண்ணுராருன்னா நம்ம இந்த வயசுல பண்றதெல்லாம் உழைப்பு இல்லை அது வேற எங்கயோ இருக்கு” என லோகேஷ் கமலை பற்றி பெருமையாக புகழ்ந்தார்.

மீண்டும் வில்லனாகும் விஜய்சேதுபதி – யார் படத்தில் தெரியுமா? ஹீரோ யாரு தெரியுமா?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top