Connect with us

AK 62 பட கதை என்ன தெரியுமா?… கசிந்தது ரகசியம்

valimai ajith

Entertainment

AK 62 பட கதை என்ன தெரியுமா?… கசிந்தது ரகசியம்

AK 62 பட கதை என்ன தெரியுமா?… கசிந்தது ரகசியம்

தென்னிந்தியா திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் தமிழ் சினிமாவில் “அமராவதி” என்ற தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

இப்படத்தினை தொடர்ந்து ஆசை, தீணா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தில் ’தல’ என அழைக்கப்பட்டார். சமீபத்தில் இவர் நடித்த வலிமை படம் வசூல் ரீதியில் மாஸ் காட்டியது.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல் முறையாக Ak 62 படத்தில் நடிக்க இருப்பதாகவும் இப்படத்திற்கு ரூ. 105 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது.

இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும், அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாவும் இதுகுறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே AK 62 படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உணவு நிறுவங்கள் ஆரம்பித்து வளர்ந்து வரும் அஜித்தை, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து, அவரை வீழ்த்த நினைக்கும் கதைதான் அஜித்தின் AK 62 என கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top