Connect with us

அடி தூள்!! சலார் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

natchathiram nagargiradhu 10 16604028373x2 1

பொழுதுபோக்கு

அடி தூள்!! சலார் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

பாலிவுட், கோலிவுட்டில் பட்டையை கிளப்பியது என்ற பெயரை யாஷ் நடித்த கேஜிஎஃப் படம் தட்டிச்சென்றது. இந்நிலையில் கேஜிஎஃப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கேஜிஎஃப் படக்குழு மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

அந்த வகையில் நடிகர் பிரபாஸ் மையமாக வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றனர். இந்த படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ், ஜெகபதிபாபு, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த சூழலில் சலார் திரைப்படத்தின் அப்டேட் ஒன்றை பட குழுவினர் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அதன் படி, இப்படமானது அடுத்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே கேஜிஎஃப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் பட்சத்தில் இந்த படமும் ஆக்சன் அதிரடியாக இருக்கும் என தெரிவித்து இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு ஆனது மேலும் எகிற செய்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top