ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா?

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் தற்போது ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பாவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ருத்ரன் படத்தினை இயக்கியுள்ளது.

ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் பூஜையுடன் தொடங்க, இந்தப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நாசர், ஆர்யா, சசிகுமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

espdj2hvoaazxol1 1615895008

வெற்றிமாறன் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ருத்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல .வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்தத் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

புஷ்பா 2 படத்தில் நடிக்க ஆசையா? ஆடிசன் நடக்கும் இடம் தெரியுமா? முழு விபரம் இதோ!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment