அரசியலில் புகழ் ஏற்பட வேண்டுமா- இந்த மந்திர ஜபம் செய்யுங்கள்

6ae274def85e3a2737abbb98f54d1271

அபாத்ம ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந்

முக்தாபம் கண்டதேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந் நீலபாஸம்
ஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரெள் கட்ககேடே கதாக்யாம்
ஸக்திம் தாநாபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஸ்ஷ்ட்ரமாத்யம் வராஹம்.

மூல மந்திரம்

ஓம் நமோ பகவதே வராஹரூபாய பூர் புவஸ்ஸுவஹ பதயே
பூபதித்வம் மே தேஹி தாபய ஸ்வாஹா.
 

இந்த மந்திரம் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான வராஹ அவதாரத்திற்குரிய மந்திர ஜபம் ஆகும். இதை அனுதினம் கூறி வந்தால் வாழ்வில் ஏற்றம் பெறுவது நிச்சயம். முக்கியமாக அரசியலில் உயர்பதவி வேண்டுவோருக்கான சிறந்த மந்திரம் ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews