Connect with us

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் தேதி!

தமிழகம்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் தேதி!

f25fa0df4b7ae739fca4a77fe2779b3d-1

 டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-4 உள்பட 38 வகையான தேர்வுகளை நடத்துவது எப்போது என டிஎன்பிஎஸ்சி நாளை முடிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

அனைத்து தேர்வுகளிலும் தமிழ்மொழி சேர்க்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் அதிகாரிகள் நாளை இந்த முக்கிய ஆலோசனையை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் இந்த தேர்வை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது 

நாளை ஆலோசகரின் ஆலோசனைக்கு பின்னர் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளின் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top