Connect with us

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் சிக்கிய தி.மு.க (MLA)- பின்னணி என்ன?

208695 girlsuicide 1

தமிழகம்

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் சிக்கிய தி.மு.க (MLA)- பின்னணி என்ன?

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் சிக்கிய தி.மு.க (MLA)- பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் உள்ள துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் பிளஸ் 2 மாணவி லாவண்யா (வயது 17) விடுதி காப்பகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தினால் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்திய நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ., தொடரலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த வகையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சகாய மேரி ஜாமின் மூலம் சிறையில் இருந்து வெளியே வந்தபோது அவரை தி.மு.க எம்.எல்.ஏ வரவேற்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்த விசாரணை மேலும் விறுவிறுப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top