Connect with us

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதியை ஒதுக்கியுள்ளது திமுக!

News

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதியை ஒதுக்கியுள்ளது திமுக!

9548d2c005f8d5f97084c911bf8e3252

தமிழகம், மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் மிகவும் பலம் வாய்ந்த கட்சி என்று அழைக்கப்படுபவை திமுக, அதிமுக.

b421492acfa132d737b6283f1ce9a674

இவ்விரு கட்சிகளும் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் திமுக கட்சி-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணி வைத்துள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தரப்பில் இருந்து 6 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் இத்தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து கையெழுத்தானது. எனவே வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  ஆறு தொகுதிகளில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top