தீபாவளி சிறப்பு பேருந்து – தமிழகத்தில் ரூ.9 கோடி வசூல்!!

தமிழகத்தில் கடந்த 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்றனர்.

இதன் காரணமாக பொதுமக்களின் வசதிகளுக்கு ஏற்ப அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் சிறப்பு பேருந்துகள் மூலம் கிடைத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

29ஆம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை! எந்தெந்த மாவட்டம் தெரியுமா?

இதற்கிடையில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.9 கோடி அளவுக்கு வருமானம் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதே போல் 2.80 கோடி பயணிகள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்களுக்கான இலவச பேருந்து சேவைகளில் கடந்த செப்டம்பர் மாதம் வரையில் சுமார் 173 கோடி பெண்கள் கட்டணமில்லாமல் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment