Connect with us

தீபாவளி பேருந்துகளுக்கு இன்று முதல் முன்பதிவு

buses 1200

News

தீபாவளி பேருந்துகளுக்கு இன்று முதல் முன்பதிவு

தீபாவளி பேருந்துகளுக்கு இன்று முதல் முன்பதிவு

வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் இன்று முதல் தீபாவளித் திருநாளுக்கு சொந்த ஊர் செல்பவர்கள் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்டுள்ளது

நவம்பர் 4ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் விடுமுறை எடுக்க பல ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து ஏற்கனவே ரயில்களில் முன் ஒருசிலர் முன்பதிவு செய்துள்ள நிலையில் இன்று முதல் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது

இதனை அடுத்து பெரும்பாலானோர் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக முன்பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தீபாவளி தினத்திற்கு 4 நாட்கள் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் என்றும் எனவே முன்பதிவில் டிக்கெட் கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தில் பல்வேறு நகரங்களுக்கு ஆயிரக்கணக்கில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்றும் அதேபோல் இந்த ஆண்டும் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top