தீபாவளி விடுமுறை!! அரசு பேருந்துகளில் 1 லட்சம் பேர் முன்பதிவு!!

தமிழகத்தில் பண்டிகை காலங்கள் வந்தாலே பொதுமக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுப்பார்கள். அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகையானது வரவுள்ளது.

இந்நிலையில் வெளியூர்களுக்கு செல்ல பயணிகள் தீவிரம் காட்டிவரும் நிலையில், அரசு பேருந்துகளில் இதுவரையில் 10 ஆயிரம் பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சர் வைத்த பிரியாணி விருந்து: மதுரையில் பரபரப்பு!!

அதே போல் ரயில் பயண டிக்கெட் முன்பதிவானது சில மணி நிமிடங்களிலே டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே 21, 22, 23ம் ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோயம்பேடு மார்க்கெட், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் சுமார் 670 பேருந்துகளில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment