தீபாவளி பண்டிகை! சிறப்பு காட்சிகளை திரையிட அரசு அனுமதி..!!

நாடுமுழுவதும் வருகின்ற திங்கட் கிழமை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படு வருகிறது. இதன் காரணமாக திரையரங்குகளில் மக்களின் கூட்டம் என்பது அலைமோதும்.

இதன் காரணமாக தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிகோரி திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

வாகன ஓட்டிகளே உஷார்!! ஆம்புலன்ஸ்-க்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம்!!

இந்நிலையில் வருகின்ற 21ம் தேதி முதல் 27ம் தேதி வரையில் 7 நாட்கள் சிறப்பு காட்சிகளை ஒளிப்பரப்ப திரையிட திரையரங்குகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

இதனிடையே சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் போன்ற படங்கள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நள்ளிரவு முதல்.. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்!!!

மேலும், தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment