கடல் பூத்த சிவப்பு ராஜாவாக பளிச்சிடும் பேச்சுலர் ஹீரோயின் திவ்ய பாரதி! தெறிக்க விடும் போட்டோஸ்..

தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேச்சிலர் (bachelor) படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்ய பாரதி.அந்த படத்தில் இருந்து இளைய சமூகத்தினரின் லேட்டஸ்ட் கிரஸாகா மாறியுள்ளார் இவர்.

ஐடி துறையில் பட்டம் பெற்ற இவர், 2016ல் கோவை இளவரசி படத்தையும் வென்றுள்ளார். கல்லூரி படிக்கும் போதே மாடலிங்கில் கால் பதித்து வந்த இவருக்கு அதன் மூலம் நாயகியாக முதல் படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

paaraa 2

முதல் படத்தில் வெற்றி பெற்று மக்கள் மனதை வென்ற அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாக்கி வருகிறார்.

paara

மேலும் திவ்ய பாரதிக்கு இணையதள பக்கங்களில் மட்டும் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இவர் நாயகியாக கமிட் ஆனாதில் இருந்தே கவர்ச்சி புகைப்படங்களை பகிர ஆரம்பித்து விட்டார். கிளாமருடன் போஸில் வெளியாகும் இவரது புகைப்படங்கள் இளைஞர்களை தூங்க விடுவதில்லை.

விஜய்யின் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா? அதுவும் அந்த காட்சிகளா?   நடிகை திவ்ய பாரதி தற்போது கொடுத்துள்ள ஹிக் போஸ் இளசுகளை இவர் பக்கம் திரும்ப வைத்துள்ளது .தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.