
பொழுதுபோக்கு
குழந்தையை போல பூனையை கொஞ்சும் திவ்யா பாரதி! வீடியோ!
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேச்சிலர் (bachelor) படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. படத்திற்கும் படம் கதாநாயகிகள் ட்ரெண்டாகி வருவது போல , இப்படத்தின் மூலம் நடிகை திவ்யபாரதி ட்ரெண்டாகியுள்ளார்.
இவரை இணையதள பக்கங்களில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
ஐடி துறையில் பட்டம் பெற்ற இவர், 2016ல் கோவை இளவரசியாக முடி சூட்டினார். கல்லூரி காலத்தில் மாடலிங்கில் கலந்து கொண்டு வந்த இவருக்கு அதன் மூலம் பட வாய்ப்பில் நாயகியாக முதல் படத்திலேயே முன்னேறி உள்ளார்.
நாயகியாக கமிட் ஆனாதில் இருந்தே கவர்ச்சி புகைப்படங்களை பகிர ஆரம்பித்து விட்டார். கிளாமருடன் போஸில் வெளியாகும் இவரது புகைப்படங்கள் இளைஞர்களை தூங்க விடுவதில்லை.
அனிருத் தான் வேணும் என அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன் படக்குழு! யாரு பார்த்த வேலை இது..
அவ்வப்போது நடிகை திவ்ய பாரதி கொடுத்துள்ள ஹிக் போஸ் இளசுகளை இவர் பக்கம் திரும்ப வைத்துள்ளது .தற்பொழுது திவ்ய பாரதி ஒரு பூனையை கொஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
